TNEB - புதிய மின் கட்டணம் கணக்கிடும் முறை.* - Kalviseithikal--கல்விசெய்தி

Featured Post

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆண...

Sunday, July 2, 2023

TNEB - புதிய மின் கட்டணம் கணக்கிடும் முறை.*

*புதிய மின் கட்டணம் கணக்கிடும் முறை.*

*500 யூனிட்க்கு கீழ்*
யூனிட்.   ரேட்.      கட்டணம்

100.            0.                    0.00

200.            2.25.          225.00

300.            4.50.          675.00

400.            4.50.       1,125.00

500.            6.00.       1,725.00

*500 யுனிட்க்கு மேல்..*
யூனிட்.   ரேட்.      கட்டணம்

510.          8.00.         2.030.00

600.          8.00.         2,750.00

700.          9.00.          3650.00

800.          9.00.         4,550.00

900.        10.00.         5,550.00

1000.      10.00.         6,550.00

1100.      11.00.         7,650.00

1100 யூனிட்க்கு மேல் யூனிட்டிற்கு ₹11/- கட்டணம். நிலைக் கட்டணம், அட்வான்ஸ் தனி. 500 யூனிட்டிற்கும், 510 யூனிட்டிற்க்கும் வித்யாசம் ₹305/- ஆகிறது. 
*ஒரு யூனிட் க்கு கட்டணமும் ₹ 8,9,10,11 என கூடுகிறது.*

*மின்சார சிக்கனம்..*
*தேவை இக்கனம்...*
💫💫💫💫

No comments:

Post a Comment

Popular

Post Top Ad