*பொறியியல் தரவரிசைப் பட்டியல்: சாதித்த மாணவிகள்*
தூத்துக்குடியைச் சேர்ந்த நேத்ரா - முதலிடம்
தருமபுரியைச் சேர்ந்த ஹரிணி - இரண்டாம் இடம்
திருச்சியைச் சேர்ந்த ரோஷினி பானு - மூன்றாம் இடம்
*அரசு பள்ளிகளில் படித்து சாதனை படைத்தவர்கள்*
சென்னையைச் சேர்ந்த மகாலட்சுமி - முதலிடம்
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிவேதிதா - இரண்டாம் இடம்
கோயம்புத்தூரைச் சேர்ந்த சரவணக்குமார் - மூன்றாம் இடம்.
0 Comments